இன்று வன்னியில் சிறுவர் சிறுமியர் கல்வி கற்பதற்கான அனைத்து விதமான உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றனர். யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரும் இன்றும் வன்னியில் குடும்பத்தில் தாய் அல்லது தகப்பனை இழந்த சிறுவர்கள் போதிய பாராமரிப்பின்றியும் அதேவேளை கல்வி கற்கும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது...................... read more
No comments:
Post a Comment