Translate

Tuesday, 21 June 2011

சிறீலங்காவின் பதிலுக்கு கால எல்லை வேண்டும்: சீறிப் பாயும் டேவிட் மிலபான்

சிறீலங்கா விவகாரங்கள் தொடர்பில் ஒரு கால எல்லையை நிர்ணயிக்குமாறு நாம் எமது அரசுகளை கோரவுள்ளோம். இந்த காலஎல்லைக்குள் சிறீலங்கா அரசு சாதகமான பதிலை தரவேண்டும் என பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் முந் நாள் வெளிவிவகார அமைச்சர்கள் கடுமையான தொணியில் கூறியுள்ளனர்.

அவ்வாறு தரப்படாதுவிட்டால், நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவித்தது போல அனைத்துலக நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட், பிரான்ஸின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்சுனர் ஆகியோர் த நியூயோர்க் ரைம்ஸ் நாளேட்டில் எழுதிய கருத்துப் பத்தியில் தெரிவித்துள்ளனர்.

அதன் தமிழ் வடிவம் வருமாறு:.................. read more

No comments:

Post a Comment