தனித்திருக்கும் எமது தேசியத்தின் அமைப்புகளை ஒன்றிணைப்பதற்காக இளம் சமுதாயம் ஆகிய நாம் “ஒன்றாகி எழுவோம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்கிறோம்.
தாயகத்தின் மேல் பற்றுறுதியும், எம் தேச விடுதலைக்கு கடின உழைப்பையும் புலம் பெயர் மண்ணில் அர்ப்பணித்த கனேடிய செயற்பாட்டாளர்கள் இன்று வெவ்வேறு குழுக்களாகவும், அமைப்புகளாகவும் தனித்து நின்றும், பிரிந்து நின்று செயற்படுவதும் செயல் பட முயல்வதும் இளம் சமூகமாகிய எங்களுக்கு வேதனையும் அதிர்ச்சியையும் அளிகின்றது. இவ்வகையான ஒரு போக்கு ஒரு சிந்தனை எம்மிடையே வளர்ந்துள்ளது என்பது எமது தேசிய மாவீரர்களையும் எம் உயிரினும் மேலான மக்களையும் அவமதிப்பதாகும்.............. read more
No comments:
Post a Comment