இன ஒழிப்பின் அரங்கேற்றம்-3000 தமிழ் பெண்களுக்கு கருத்தடை ..!
ஜடேல் என்னும் கருத்தடை சாதனம் யாழில் உள்ள மருத்துவ களஞசியத்தில் 3000 வினியோகித்த சாதனை அதனிடையே கணக்கு தெரியாமல் ஆளுநரின் அரவணைப்பில் உசுப்பேத்தப்பட்ட கருவறுப்பம்மாவின் தாங்கமுடியாத எச்சரிப்பில் மருத்துவ மாதுகளும் நாய்பிடி வேட்டைபோல் பல இளம் பெண்களுக்கு மிரட்டியும் ஏசியும் இச்சாதனத்தை வைத்துத்தீர்த்துள்ளமை .தமிழினத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்
ஜடேல் என்னும் உட்செலுத்தி கருத்தடைச் சாதனங்கள் 5வருடத்திற்கு நிரந்தர கருத்தடையை ஏற்படுத்துவதற்காக வழங்கப்படுகின்றது எனக்கூறி யாழ்ப்பாணத்தின் பல பகுதியிலும் கணவனை இழந்த பெண்கள் மற்றும் திருமணமாகாமல் தாய்மையுற்ற பெண்கள் கட்டயத்தின் பெயரில் மேற்படி கருத்தடைசாதனம் பொருத்தப்பட்டுள்ளது .................. read more

No comments:
Post a Comment