மோதலுக்குத் தயார் நிலையில் இருந்த 38 பேர் சிக்கினர் !
மோதலுக்குத் தயார் நிலையில் இருந்த 38 பேர் சிக்கினர் !
வடமராட்சி, அல்வாய்ப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த பெரும் கோஷ்டி மோதல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மோதலுக்கு ஆயத்தமாக இருந்த இந்த இரண்டு குழுக்கள் பற்றிய தகவல்கள் கிடைத்ததால் அப்பகுதிக்கு பொலிசார் விரைந்து சென்றதாக மேற்படி தெரிவிக்கப்படுகிறது. அல்வாய் வைரவர் கோயிலுக்குச் சமீபமாக அரிவாள், கத்திகள், அசிட் மற்றும் பொல்லுகள், தடிகளுடன் முட்டி மோதிக் கொள்ளத் தயாரான நிலையில் இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது எனவும் அறியப்படுகிறது. ........ read more
No comments:
Post a Comment