Translate

Monday, 4 July 2011

சனல் 4 இன் சிறிலங்காவின் கொலைகளங்கள் அவுஸ்திரேலியாவின் ஏபிசி தொலைகாட்சியில் இன்று காண்பிக்கப்படுகின்றது! அதனை தடுக்க பலர் முயற்சி!!


அவுஸ்திரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சியில் எதிர்வரும் திங்கட்கிழமை ‘சிறிலங்காவின் கொலைக்களம்’ பிரிட்டன் சனல் 4 தொலைக்காட்சியில் கடந்த மாதம் ஒளிபரப்பாகிய காணொளி காண்பிக்கப்படவுள்ளதாக அத்தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை 04 – 07 – 2011 அன்று இரவு 8.30 மணிக்கு ஏபிசி1(ABC1) இன்  “Four Corners” என்ற நிகழ்ச்சியிலேயே இக்காணொளி காண்பிக்கப்படவுள்ளது. இதனை மீண்டும் செவ்வாய்கிழமை இரவு 11.30 மணிக்கும் தொடர்ந்தும் ஏபிசி24(ABC24) இல் சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கும் மீள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியை ஏபிசி தொலைக்காட்சியின் கெரி “ஓ“ பிரையன் தொகுத்து வழங்குகின்றார்.......  read more   

No comments:

Post a Comment