தேர்தல் தோல்வி மகிழ்ச்சியளிக்கின்றது: டக்ளஸ்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஏற்பட்ட இந்தத் தோல்வி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. எல்லோரது கண்களும் விரைவில் திறந்து கொள்ளும் என்று பாரம்பரிய கைத்தொழில் சிறு தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா நடந்து முடிந்த தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார். ............. read more
No comments:
Post a Comment