ஓட்டுக்காக கூட்டு வைத்தவர்கள் வாயில் போட்டுக்கொண்டார்கள் பூட்டு: டி.ராஜேந்தர்
லட்சிய தி.மு.க. நிறுவனத்தலைவர் டி.ராஜேந்தர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள், "மத்திய அரசே வரியை குறைத்தால் என்ன? மக்கள் வலியை குறைத்தால் என்ன? தனியார் நிறுவனங்களுக்கு போடாதே சோப்பு, இந்திய மக்களுக்கு வைக்காதே ஆப்பு, அடிக்காதே அடிக்காதே இந்தியன் வயிற்றில் அடிக்காதே...'' என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர். ஒரு சில தொண்டர்கள் தலை மூடியை நாமம் வடிவில் வெட்டி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இரு சக்கர வாகனத்தின் ஹாரன் ஒலியை ஒலிக்க செய்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்....................... read more
No comments:
Post a Comment