Translate

Wednesday, 13 July 2011

இலங்கைப் பெற்றோலிக் கூட்டுத்தாபனம் உரிய முறையில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடவில்லை

லண்டன் நீதிமன்ற தீர்ப்பு ..

இலங்கைப் பெற்றோலிக் கூட்டுத்தாபனம் உரிய முறையில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடவில்லை

லண்டன் வர்த்தக நீதிமன்றினால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தீர்ப்பு ஏனைய வழக்கு விசாரணைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனத்திற்கு எதிராக சிட்டி வங்கி மற்றும் டச் வங்கி ஆகியனவும் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது................. read more  

No comments:

Post a Comment