Translate

Wednesday, 13 July 2011

பேராசிரியர் ரொஹான் குணரட்னவிற்கு எதிராக கனேடிய தமிழ் காங்கிரஸ் வழக்குத் தொடரத் திட்டம்

பேராசிரியர் ரொஹான் குணரட்னவிற்கு எதிராக கனேடிய தமிழ் காங்கிரஸ் வழக்குத் தொடரத் திட்டம் :

பேராசிரியர் ரொஹான் குணரட்னவிற்கு எதிராக கனேடிய தமிழ் காங்கிரஸ் வழக்குத் தொடரத் திட்டம் 

பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்னவிற்கு எதரிhக கனேய தமிழ் காங்கிரஸ் வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது.
 
தமது அமைப்பிற்கு அவதூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. அவதூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக 100,000 அமெரிக்க டொலர்கள் நட்டஈடாக வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.............. read more   

No comments:

Post a Comment