உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீது நடத்தப்பட்டுள்ள படுமோசமான தாக்குதலை ஜனநாயக மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது. இத்தகைய ஒரு தாக்குதலை நடத்துவதன் மூலமாக எழக்கூடிய எந்தவொரு விளைவையும் கணக்கில் எடுக்காத காட்டுமிராண்டிகளாலேயே இது நடத்தப்பட்டுள்ளது. அரசியல் தலைமைகளின் கருத்துகளை மக்களுக்கு எடுத்துச்செல்கின்ற ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசியல் கட்சிகளின் முதன்மையான கடமையாகும். எனவே ஜனநாயக அரசியல் தலைவர்கள் இதுதொடர்பிலே தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். .........
..read more
No comments:
Post a Comment