இலங்கை தமிழ் மக்களுக்கான தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றுக: இ.கம்யூ
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் சென்னை சூளைமேடு அமீர்ஜான் தெருவிலுள்ள தாரக் இல்லத்தில் ஜீலை 25, 26 தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, தேசிய செயலாளர்கள் டி.ராஜா எம்.பி, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.................... read more

No comments:
Post a Comment