தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு: ராஜபக்சேவுக்கு சந்திரிகா குமாரதுங்க யோசனை
தமிழர்களுடன் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள அதிபர் ராஜபக்சே முன்வர வேண்டும் என்று இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களுடன் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும். தமிழர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதால், நம்முடைய வலிமை குறைந்துவிடாது என்றும், மாறாக பல்வேறு திறன்களும், திறமைகளும் நம்மை முன்பைவிட வலுவானதாக மாற்றும் என்று இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்............. read more

No comments:
Post a Comment