அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி
புதுடில்லி : இலங்கையில் இறுதிகட்டபோரின் போதுஆயிரகணக்கான தமிழ் மக்கள் கொல்லபட்டபோது மத்திய அரசு அமைதி காத்தது ஏன் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக பார்லிமென்டில் கேள்வி எழுப்பப்போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டில்லியில் நடந்த போராட்டத்தின் போது பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏபி பரதன் கூறுகையில், இலங்கையில் இறுதிகட்ட போரின் போது ஆயிரகணக்கான மக்கள் மொத்தமாக கொல்லப்பட்டனர். இதற்கு இங்கிலாந்து, பிரெஞ்சு, ஐ.நா., பொதுச்செயலாளர் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்............. read more
No comments:
Post a Comment