வடபகுதியில் நடைபெறவிருக்கம் உள்ளுராட்சி தேர்தல்களில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை நேரடியாக அச்சுறுத்துவதும், அவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடாத்துவதும் யாழில் அதிகரித்துள்ளது.
இதன் பின்னனில் யாழில் அரசாங்கத்துடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் ஈபிடிபி மக்கள் விரோதக் குழு மற்றும் இராணுவப் புலனாய்வாளர்கள் இருப்பதாக யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று சனிக்கிழமை வரை கூட்டமைப்பில் போட்டியிடும் 9 இற்கு மேற்பட்ட வேட்பாளர்களின் வீடுகளின் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. ............... read more
No comments:
Post a Comment