வடக்கில் வன்முறைகளால் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க மக்கள் அஞ்சம் – கபே!
வடக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறைச் சம்பவங்களால் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, வடக்கில் அரசியல் சுதந்திரத்தை நிலைநாட்டி நீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு வழிசமைத்துக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை – என்று நீதியானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப்பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் திங்கட்கிழமை தெரிவித்தார்................... read more
No comments:
Post a Comment