Translate

Thursday, 28 July 2011

சிறகு மாத இதழ் - www.siragu.com


சிறகு மாத இதழ் - www.siragu.com

அமெரிக்காவில் இருந்து செயல்படும் தமிழ் உணர்வாளர்கள் சிறகு என்ற மாத இதழை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இதில் திரைப்பட செய்திகளை முன்னிறுத்தாமல் தமிழர் நலனுக்கான கட்டுரைகளையும் செய்திகளையும் முன்னிறுத்தி வருகின்றனர்.
உதாரணத்திற்கு இந்த மாத இதழில் இருக்கும் மீனவர் படுகொலைகள் பற்றிய கட்டுரையையும் நேர்காணலையும் வாசித்து பாருங்கள்.

http://siragu.com/?p=386
http://siragu.com/?p=434

உங்களை போன்ற தமிழ் உணர்வாளர்கள் படித்து இது போன்ற நல்ல முயற்சிகள் தொடர ஆதரவளியுங்கள்.
www.siragu.com
http://www.facebook.com/siragu


இந்த இதழில் உங்கள் படைப்புகளை வெளியிட விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள், உங்களை இந்த இதழின் ஆசிரியருக்கு அறிமுகம் செய்துவைக்கிறேன்.

பணிவுடன்,
சாகுல்

No comments:

Post a Comment