மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 3 August 2011
இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா
சென்னை, ஆக. 2: தமிழகத்தில் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்மூலம், 5,544 இலங்கைத் தமிழர்கள் பயன்பெறுவர் ............ read more
No comments:
Post a Comment