இனப்படுகொலைக் குற்ற்றவாளி இராஜபக்ஷே கும்பலுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் கையொப்ப இயக்கத்தின் 17ஆம் நாளான இன்று (2-8-2011) வணக்கத்திற்குரிய மேயர் .மா.சுப்பிரமணியன், நக்கீரன் கோபால், இசைஅமைப்பாளர்கள் தினா, ஸ்ரீகாந்த் தேவா, நடிகை அஞ்சலி, நடிகர் சீனு, பாடகர் கானா பாலா ஆகியோரிடம், செய்திதொடர்பாளர் வன்னிஅரசு, சங்கத்தமிழன், எழில் இமயன், விடுதலைச் செல்வன், இர. செந்தில் ஆகியோர் கையொப்பம் பெற்றனர்.............................. read more

No comments:
Post a Comment