Translate

Wednesday, 3 August 2011

ஈழத் தமிழ் அகதிகளை துன்புறுத்தப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் – சீமான்.

தமிழ்நாட்டின் முகாம்களில் ஈழத் தமிழ் அகதிகள் க்யூ பிரிவு காவலர்களால் துன்புறுத்தப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று கோரியும், சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இருக்கும் சிறைகளை இழுத்து மூடிட வேண்டும் என்றும் தமிழக முதல்வரை வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை:........... read more 

No comments:

Post a Comment