Translate

Wednesday 31 August 2011

வீர வணக்கமும் கண்ணீர் அஞ்சலியும்


tgtel-leter head logo.JPG 
செல்வி செங்கொடி பரசுராமன் அவர்களுக்கு 
வீர வணக்கமும்  கண்ணீர் அஞ்சலியும்

தோழர் செங்கொடிக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் 
எற்பாடு செய்யப்ப்ட்டுள்ள அஞ்சலி நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்


மலர் அஞ்சலி 

30-8-2011 செவ்வாய்க்கிழமை 

மாலை 4:00 மணி தொடக்கம் இரவு 8:00 மணிவரை

இடம் : 31 புரோகிரஸ் அவன்யு -மண்டபம் 216  (கெனடி / புரோகிரஸ்)

கனடியத் தமிழர் பேரவை மண்டபம்

31 Progress Avenue, Suite 216 ,  Toronto, Ontario , M1P 4S6
செங்கொடியின் உடல்,  செவ்வாய் கிழமை நல்லடக்கம்

AX8xsYtCQAAqOhJ.jpg

No comments:

Post a Comment