அரசின் கட்டுப்பாட்டினுள் கைதியாக உள்ள எவரும் அரசுக்கெதிரான எந்தத் தகவலையும் வெளியிட முடியாது என்பதுடன், அவர்களைப் பிணையாகக் கொண்டு தன்மீதான சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதுடன், தமிழ்த் தேசியம் குறித்த தமிழீழ மக்களது ஒன்றுபட்ட உணர்வினைச் சிதைப்பதையும் நோக்காகக் கொண்டு சிங்கள அரசு செயற்படுகின்றது. ஏற்கனவே, இறுதிப் போர்க்களத்திலிருந்து சிங்களப் படைகளிடம் சரணடைந்த வைத்தியர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம் போன்ற அத்தனை பேரும் இதேபோன்ற வாக்குமூலங்களையே வழங்கினார்கள்.................. read more

No comments:
Post a Comment