தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீங்கிய போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அந்தத் தடையை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதற்கு சமாந்திரமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய சரத்துக்களை அரசாங்கம் இணைத்துக் கொண்டுள்ளது.
இதன்படி உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை ஆகியன தொடர்ந்தம் அமுலில் இருக்கும்............... read more

No comments:
Post a Comment