முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் துவண்டு நிற்கும் ஈழத்தமிழினத்திற்கான நீதிக்கோரிக்கைப் பயணத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலிலதா அம்மையாரது துரித செயற்பாடுகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக, பதவிக்கு வந்தவுடனேயே தமிழ்நாடு; சட்டமன்றத்தில் முதல்வர் அவர்களால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் பற்றி அனைவரும் அறிவர். இந்த தீர்மானத்தை நாம் ஏற்கனவே மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றிருந்தோம்..................... read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 3 August 2011
செல்வி ஜெயலலிதாவின் செயல்பாடுகள் நம்பிக்கை தருகின்றது
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் துவண்டு நிற்கும் ஈழத்தமிழினத்திற்கான நீதிக்கோரிக்கைப் பயணத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலிலதா அம்மையாரது துரித செயற்பாடுகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக, பதவிக்கு வந்தவுடனேயே தமிழ்நாடு; சட்டமன்றத்தில் முதல்வர் அவர்களால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் பற்றி அனைவரும் அறிவர். இந்த தீர்மானத்தை நாம் ஏற்கனவே மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றிருந்தோம்..................... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment