Translate

Sunday, 28 August 2011

சில ஊடககங்களும் கவலையில் - சில நிறுவனங்களும் கவலையில்


அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது தொடர்ப்பாக சில  புலம் பெயர் கனமான்கள்      தமிழ் இன  (அ)சட்தைத்தரணிகள்   சிலர் கவலை அடைந்துள்ளார்களாம் .
ஏனெனில் இனி அகதி அந்தஸ்து வழக்கு நடாத்த முடியாதாம் !

இதே போல், சிறீலங்கா மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்து இருக்கின்றது . அதனை சர்வதேச சமூகம் விசாரிக்க வேண்டும் என்ற மனு ஒன்று பிரித்தானிய அரசிடம் வைக்கைப்பட்டுள்ளது .

  இந்த மனுவில் கையெழுத்து இட்டால்  சிறீலங்காவில் விடுமுறையைக் கழிக்க இயலாது
 எனச் சிலர் கவலைப் படுவதாக தெரிகின்றது .

உண்மை என்னவெனில் 
இதில் ஒப்பம் இடுவோர் பெயர் விபரம்
 பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு மட்டுமே பார்க்கமுடியும்.
முன்னைய கையெழுத்து விபரத்தைப் பார்த்தால் இது புரியும் . 
தயவு செய்து அச்சமின்றி கையெழுத்து இடுங்கள் .

வெற்றுக் கோசங்களை விட்டு செயல் வடிவத்துக்கு மக்களே வாருங்கள் .
விளம்பரத்தில் பிழைப்பு நடாத்தும் ஊடகங்களே வாருங்கள் .
உங்கள் மௌனத்தைக் களையுங்கள் .
ஒரு வேலை இது நடந்து தமிழின அழிப்பு நிறுத்தப்பட்டால் 
செய்தி வராது விளம்பர பிழைப்பு இருக்காது என்ற கவலையோ ?



இதன் வெளிப்பாடோ என்னவே ஊடகங்கள் கூட சிறீலங்கா அரசுக்கு எதிராக 
" போர்குற்ற மற்றும் மனித குலதுக்கு எதிரான " 
விசாரணைக்கு கோரும் இந்த மனுவைப் பற்றி செய்தி கூட வெளியாகவில்லை .

சிறீலங்காவுக்கு எதிரான விசாரணைக்கு கோரும்
 செய்தியை வெளியாடாமல் மௌனம் காக்கும் ஊடகங்களின் உண்மை முகம் என்ன ?
இது பற்றி மௌனம் காக்கும் நிறுவனக்களின் உண்மை முகம் என்ன ?


 அவசரம் -அவசரம் -முக்கியம் -முக்கியம்
Urgent-Urgent Urgent 

Please sign the e-petition calling for an ‘Independent, international investigation into war crimes in Sri Lanka’. The link to the e-petition can be found herehttp://epetitions.direct.gov.uk/petitions/14586
 
Your personal details will not be published on the site and the person who created the e-petition can’t see them.
தயவுசெய்து தெரிந்தவர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கவும் .
பிரித்தானிய அரசின் கொள்கைப்படி
 100000 மேற்பட்ட கையெழுத்துக்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே 
எந்த கோரிக்கையும்  விவாதத்துக்கு எடுக்கப்படும் .
இதற்கு 100000 கையெழுத்து கிடைக்கும் வரை , அனைத்து வேறுபாடுகளையும் மறந்து  பூரண ஆதரவு தந்து  அணைவரும்  ( இணையங்கள் , கட்சிகள் உட்பட ) செய்யாவிட்டால் ,    கடையை மூடிவிட்டு .....
இது பிரித்தானியாவில் உள்ள மக்கள் மட்டுமே செய்யக் கூடிய விடயம் என்பது  பிரித்தானியாவில் உள்ள செயல்பாட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விடயம் .

 if it gets at least 100,000 signatures, it will be eligible for debate in the House of Commons.
இந்த விபரம் உள்ள இணைய முகவரி .http://epetitions.direct.gov.uk/

If it gets at least 100,000 signatures, it will be eligible for debate in the House of Commons. Therefore, please sign the petition and forward the link to your family, friends and colleagues so as many people sign it as possible.

The e-petition reads as follows: We, the undersigned, call upon the British Government to support the establishment of an independent, international inquiry into the credible allegations of war crimes and crimes against humanity committed in Sri Lanka during the final months of the armed conflict in 2009, as recommended in the 'Report of the UN Secretary General's Panel of Experts on Accountability in Sri Lanka'.

When you sign an e-petition on the epetition website, you must provide your name, address and email so signatures can be checked that they are genuine. Your personal information will only be used for this purpose.  
-- 

-- 
www.sostamils.com  “Knowledge is recognising the fact of what is said no matter who says it”   ...."epporul yaryar vaikedpinum apporul meiporul kanpathu arivu" ............ "what all the world's great religions demand - that we do unto others as we would have them do unto us"  " mattavar unaku ethai seiya vendum entru virumpukirayo athai matavanukku nee sei"

--
www.sostamils.com  “Knowledge is recognising the fact of what is said no matter who says it”   ...."epporul yaryar vaikedpinum apporul meiporul kanpathu arivu" ............ "what all the world's great religions demand - that we do unto others as we would have them do unto us"  " mattavar unaku ethai seiya vendum entru virumpukirayo athai matavanukku nee sei"

No comments:

Post a Comment