இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க முடியாது -மன்மோகன் ..!
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மறுமலர்ச்சி திராவிட முனேற்ற கழக பொது செயளர்
வைகோ இலங்கை மீது இந்திய பொருளாதார தடையினை விதிக்க வேண்டும் என கேட்டதற்கு அதற்கு அவர் அழித்த பதில் அதனை இந்தியா ஒருபோதும் செய்யாது எனவும் மாறாக மேலும்
இலங்கை இந்திய பொருளாதாரத்தில் மேலும் பங்கெடுத்து அந்த நாட்டிற்கு உதவுவதன் ஊடாக இரு நாடுகளிற்கிடையிலான உறவுகளை பல படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்................. read more

No comments:
Post a Comment