2000 மக்களின் தலைகளை வெட்டிய இலங்கை இராணுவம் ஆதாரம் .( Photo in)
இந்த அதிர்சிகர நிழல் படங்களை இதய பலவீனமானவர்கள் கர்ப்பிணி பெண்கள் .சிறார்கள் பார்க்க முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது .கவனத்தில் கொள்ளவும் .இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்த போராளிகள் மக்கள்பலரை சித்திரை வதை செய்த பின்னர் இலங்கை இராணுவம் அவர்களின் தலைகளை வெட்டி கொலை செய்துள்ளது .இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்ட மக்களின் தலைகளை ,மார்புகளை வெட்டி படுகொலை செய்துள்ளதாகஇராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .இவர் தற்போது வெளிநாடொன்றில் தன்னை உரு மறைப்பு செய்து வாழ்ந்து வருகின்றார் ............. read more
No comments:
Post a Comment