பிரித்தானியாவில் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் வழமைபோல் இம்முறையும் நடைபெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.வழமையாக முதலாவது விளம்பர பிரசுரம் முகவரி இல்லாமலும் நிகழ்வுக்கு சில நாட்களுக்கு முன்னர் முகவரியோடும் பிரசுரம் வெளியிடுவது வழமை.அதுபோலவே இம்முறையும் நிகழ்வு நடைபெறும் இடம் தவிர்த்த பிரசுரம் வெளிவந்துள்ளது............read more

No comments:
Post a Comment