
மிக மோசமான ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலத்தில் கூட வடகிழக்கு மாணவர் சமூகம் மிகவும் ஒழுக்கமுள்ள தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுகின்ற சமூகமாக வளர்ச்சிபெற்றனர். ஆனால் இன்று ஒழுக்க சீர்கேடான கலாச்சார சீரழிவுகளுக்கு மாணவர் சமூகம் உள்ளாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றது.
இது எமது சமூகத்திற்கு கல்வியில் மிகப்பெரிய பின்னடைவையே உருவாக்கும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்................ read more
No comments:
Post a Comment