தினமும் சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்!
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது நாளொன்றுக்கு சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த இரகசிய தகவல் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது..........read more
No comments:
Post a Comment