சில தினங்களுக்கு முன்னர் லண்டன் புறநகர் பகுதி ஒன்றில் உள்ள( A Road)- வீதி ஒன்றில் தமிழர் ஒருவர் இரவுவேளையில் சாரத்துடன்(கைலி) நடந்து வந்துகொண்டு இருந்திருக்கிறார். இதனைக் கவனித்த பிறிதொரு தமிழர் தனது காரை நிறுத்தி உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா எனக்கேட்டபோது அவர் தனது சோகக்கதையைச் சொல்லியுள்ளார். இதனை அடுத்து நல்ல உள்ளங்கொண்ட இத் தமிழர் சாரத்துடன் வந்த தமிழரை வீடுவரைகொண்டு சென்று இறக்கிச் சென்றுள்ளார். அப்படி என்ன தான் நடந்தது என்று கேட்கிறீர்களா ? வாருங்கள் விடையத்துக்குச் செல்லாம். ..... read more
No comments:
Post a Comment