சிறு குற்றத்துக்காக நீதிமன்றம் சென்ற தமிழ் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் பிணையில் விடுதலையாகியுள்ளார். இவர் குற்றம் புரிந்ததாகத் தெரிவித்த கோப்பாய் பொலிசார் அந்தத் தமிழ் இளைஞரை நீதிமன்றில் நிறுத்தியிருந்தனர். குறிப்பிட்ட அவ்விளைஞன் பிணையில் வெளிவந்த வேளை நீதுமன்றத்தின் பின் வாசலில் சிவில் உடையில் நின்றிருந்த பொலிசார் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்............. read more
No comments:
Post a Comment