
தமிழீழ மக்களின் வேணவாவை மீண்டும் ஒரு தடவை பன்னாட்டு சமூகத்திற்கு இடித்துரைக்கும் வகையில் மாபெரும் பொங்குதமிழ் எழுச்சிப் பேரணி நேற்று (19.09.2011) சுவிற்சர்லாந்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் முன்பாக உள்ள ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் இடம்பெற்றது. சுமார் 9,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக இதில் கலந்துகொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.......... read more
No comments:
Post a Comment