மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 16 September 2011
சிறிலங்காவில் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை - பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பு
சிறிலங்காவில் உள்ள தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையை பெற்றுக் கொடுப்பதே பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்............ READ MORE
No comments:
Post a Comment