Translate

Friday, 16 September 2011

போர்க்குற்ற விசாரணைக்கு லியம் பொக்ஸ் அழைப்பு விடக் கோரி பிரித்தானியாவில் போராட்டம்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைக்கு பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியம் பொக்ஸ் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி வடக்கு சொம்செற் தொகுதியில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நெய்ஸ்சீ நகர சதுக்கத்தில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தை Act Now என்ற அமைப்பும் மற்றும் தமிழர்களும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்........ READ MORE 

No comments:

Post a Comment