கிறீஸ் பூதங்கள் என்று புறப்பட்டு இருப்போர் யார்?
கிறீஸ் பூதங்கள் ஏன் உருவாக்கப்பட்டன?
தமிழர் வாழ்வில் இப்பூதங்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் என்ன?
இவை சார்ந்த உண்மைகளை அழகாக வெளிப்படுத்தி உள்ளார் லண்டனில் வாழ்கின்ற நம் நாட்டுக் கவிஞர் இராஜேந்திரகுமார்.
அகதியின் குரல் - 06 என்கிற பெயரிலான காணொளியை வாசகர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.......... read more
No comments:
Post a Comment