Translate

Friday, 16 September 2011

கடந்த வாரம் 'விக்கிலீக்ஸ்' வெளியிட்ட தகவலில் புலம்பெயர் தமிழர்களும் இளைய தலைமுறையினரும்


உலகில் உள்ள பல தூதரகங்களின் தகவற் பரிமாற்றங்களையும் அத்தூதரகங்களினூடாக பரிமாறப்பட்ட செய்திகள் கருத்துகள் அடங்கிய பல தகவல்களையும் அனுமதியின்று உள்நுழைந்து சேகரித்து அவற்றை கடந்த ஆண்டு முதல்தொடர்ச்சியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது 'விக்கிலீக்ஸ்' என்னும் இணையத்தளம்.

அவ்வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதியன்று 'விக்கிலீக்ஸ்' இணையத்தளத்தில் வெளியான தகவல் ஒன்று புலம்பெயர் தமிழர்ளின் நடவடிக்கைகளை அமெரிக்கா எவ்வாறு உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என்பதனையும்குறிப்பாக இறுதிப் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களையும் அவர்களது கருத்துகளையும் எவ்வாறு நோக்கியது என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றது............. read more 

No comments:

Post a Comment