Translate

Tuesday 20 September 2011

அமெரிக்கா சென்றார் ராஜபட்ச

கொழும்பு, செப்.19: இலங்கை அதிபர் ராஜபட்ச இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இன்று அதிகாலை தனி விமானமொன்றின் மூலம் ராஜபட்சவும், பிரதிநிதிகள் குழுவினரும் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராஜபட்ச நியுயார்க் சென்றுள்ளார்.
எதிர்வரும் 23ம் தேதி நடைபெறும் மாநாட்டில் ராஜபட்ச உரையாற்றுகிறார்............ read more 

No comments:

Post a Comment