Translate

Monday, 10 October 2011

13வது திருத்தச் சட்டத்தின் கீழ் இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் ! பொன்மானா? பொய்மானா?


(திரு.எம்.சி.எம் இக்பால் ஆங்கிலத்தில் எழுதி இணையத்தில் 2009 ஜூலையில் பிரசுரமான கட்டுரையின் தமிழாக்கம் )
13வது திருத்தச் சட்டத்தின் கீழ் இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் ! பொன்மானா? பொய்மானா?
 1. அறிமுகம்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் போருக்குக் காரணமாக அமைந்த தமிழ் மக்களின் அரசியல் சிக்கலுக்கு ஒரு தீர்வு தரப்படும் என்ற தனது வாக்குறுதியை அரசு நிறைவேறற்றும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். அண்மையில் ஜனாதிபதி இந்து செய்தி நாள் இதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவ்வாறான தீர்வு அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்தான் முன்வைக்கப்படும் என்ற கூற்று எதிர்பார்த்து இருந்தவர்களை ஏமாற்றிவிட்டது................ read more 

No comments:

Post a Comment