Translate

Monday, 24 October 2011

தடுப்பிலுள்ளவர்கள் மீது சித்திரவதைகள் அதிகரிப்பு

மனிதவுரிமை அமைப்பு குற்றச்சாட்டு

இலங்கையில் பொலிஸ் காவலில் இருப்போர் மீதான சித்திர வதைகளும் சட்டத்துக்கும் புறம்பான கொலைகளும் அளவின்றி தொடர் வதாக மனிதவுரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த ஆண்டின் கடந்த 9 மாதங்களில் மட்டும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே பொலிஸ் நிலை யங்களுக்குள் நடந்துள்ள சித்திரவதைகள், மோசமான நடத்துதல் மற்றும் சட்டத்துக்குப் புறம் பான கொலைகள் என சுமார் 98 சம்பவங்கள் தம்மிடம் பதிவாகியிருப்பதாக ஆசிய மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சித்திட்ட இயக்குநர் பசில் பெர்ணான்டோ பி.பி.சி. பேட்டியில் தெரிவித்துள்ளார்.................. read more 

No comments:

Post a Comment