Translate

Monday, 24 October 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு பத்து நாள் பயணமாக நாளை அமெரிக்கா செல்லவுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பிலும், ஏற்பாட்டிலும் அமெரிக்கா செல்லும் இந்தக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ............ read more 

No comments:

Post a Comment