Translate

Monday, 24 October 2011

அநியாயத்திற்கு ஆக்கிரமித்து கட்டப்படும் கோயில்கள்!

உரிய முறையில் புகார் எழுதி இதனை அரசு அலுவலகங்களில் முறையிட்டும் பயனில்லை. இதே போன்ற திட்டத்துடன் ஊரில் பொது இடங்களை மறித்து கோயில் கட்டும் பணிகள் ஆங்காங்கே நடக்கிறது என்று புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதைச் செய்வது ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி பின் புலமாக இருப்பதும் தெரிகிறது.

இது போன்ற அநியாயங்களுக்கு தினமலர் போன்ற பத்திரிகைகளும் துணை போகின்றன. ........... read more 

No comments:

Post a Comment