அமெரிக்காவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இடம்பெறும் பேச்சு வார்த்தையில் தமிழர் தேசம், சுயநிர்ணய உரிமை ஆகியன குறித்து கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளதுடன் இதுவே தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. .............. read more
No comments:
Post a Comment