Translate

Monday, 24 October 2011

எம்மைப் புறந்தள்ளிவிட்டு எவரும் தலைநகரில் அரசியல் நடத்த முடியாது மனோகணேசன் தெரிவிப்பு

monoganeshenஎம்மைப் புறந்தள்ளிவிட்டு எவரும் தலைநகரில் அரசியல் நடத்த முடியாதென்பதை நிரூபித்துக்காட்டியுள்ளோம். இது எனது தனிப்பட்ட வெற்றியல்ல. தலைநகர தமிழ் மக்களின் ஜனநாயக வெற்றியே இதுவென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியில் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார்.............. read more 

No comments:

Post a Comment