மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 11 October 2011
இராஜதந்திரிகளுக்கான விடுபாட்டுரிமை சவேந்திர சில்வாவிற்குக் கிடையாது: அமெரிக்க சட்டவாளர்கள்
இராஜதந்திரிகளுக்கான விடுபாட்டுரிமை சவேந்திர சில்வாவிற்குக் கிடையாது என்று அமெரிக்க சட்டவாளர்;;கள் திரும்பவும் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சவேந்திர சில்வா தொடர்பில் அவரது வழக்கில் இருந்து இராஜதந்திரிகளுக்கான சலுகைகள் பாதுகாக்கும் என கூறியதாக சிறிலங்கா அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது................. read more
No comments:
Post a Comment