http://www.ethirinews.com/?p=19859
சுகிர்தகலா , இவரை பற்றி பலருக்கு தெரியாது . கொஞ்சம் தமிழ் வல்லமை கிடைத்துவிட்டால் எங்கள் சமூகத்தில் யாவரும் ஊடகவியலாளர்கள் தானே. ஐவரும் அன்று கமல் தனம் நாடுகடந்த அரசை கைப்பற்ற வகுத்த திட்டத்தில் ஒரு பங்காளி . ஒரு தேர்தலில் வாக்கு மூலம் வென்று காட்டாமல் கள்ள வாக்கு போட்டு பலரை கமல் தனம் கூட்டம் வெல்ல வைக்க எடுத்தட முயற்சிக்கு ஆதரவு தரும் பொழுதே புரிந்து இருக்க வேண்டும் இவர் எப்படியானவர் என்று. கடைசியில் அந்த முயற்சியில் தோற்று போய் வெளியேறிய யாவருக்கு இன்று கையில் இருக்கும் ஒரே ஆயுதம் அந்த பத்திரிகை.
சுகிர்தகலா , இவரை பற்றி பலருக்கு தெரியாது . கொஞ்சம் தமிழ் வல்லமை கிடைத்துவிட்டால் எங்கள் சமூகத்தில் யாவரும் ஊடகவியலாளர்கள் தானே. ஐவரும் அன்று கமல் தனம் நாடுகடந்த அரசை கைப்பற்ற வகுத்த திட்டத்தில் ஒரு பங்காளி . ஒரு தேர்தலில் வாக்கு மூலம் வென்று காட்டாமல் கள்ள வாக்கு போட்டு பலரை கமல் தனம் கூட்டம் வெல்ல வைக்க எடுத்தட முயற்சிக்கு ஆதரவு தரும் பொழுதே புரிந்து இருக்க வேண்டும் இவர் எப்படியானவர் என்று. கடைசியில் அந்த முயற்சியில் தோற்று போய் வெளியேறிய யாவருக்கு இன்று கையில் இருக்கும் ஒரே ஆயுதம் அந்த பத்திரிகை.
- எழுதி தள்ளி கொண்டு இருக்கும் இவர்கள் பார்வையில் இவர்கள் மட்டுமே தேசிய பற்றாளர்கள் !
- மீதி பலரும் தேச துரோகிகள் !
- களத்தில் களமாடிய வீரர் கூட , லண்டன் இல் சொகுசாக வாழும் சுகிர்தகலாவுக்கு தேச துரோகிதான் !
அண்மையில் நான்தான் கள்ளவாக்கு போட்டேன் , அதுவும் தனம் கமலின் உத்தரவுபடி போட்டேன் என்று ஒருவர் ஹாரோ பகுதியில் நடந்த மக்கள் அரங்கத்தில் கூறிய பொது , வந்தது சுகிர்தகலாவுக்கு கோபம். அம்மா , ஏனம்மா ? ஏன் அந்த கோபம் ! அந்த வாலிபன் என்ன அப்படி சொல்லி விட்டான் ? நீங்கள் கள்ளவாக்கில் வந்தவர் என்றா ? இல்லையே. நான் கள்ளவாக்கு போட்டேன் என ஒப்புதல் வாக்குமூலம் ஒருவர் அழிக்கும் பொது , அங்கே இருந்தவர்களில் ஒருவருக்கும் வராத அந்த கொதி இப்வருக்கு ஏன் வந்தது ? அன்றே புரிந்தது எனக்கு இந்த பெண்மணியின் கூத்து .
இன்று சுகிர்தகலாவின் ஒரே தொழில் எம்மிடையே பிளவுகளை வளர்த்து தானும் தனம் கமல் போன்றோரும் இன்றுவரை தமிழீழ போராட்டத்தின் பெயரில் செய்த வியாபாரத்தை தொடர்ந்து நடாத்த மக்களை அணி சேர்த்தல். சாதாரண மக்கள் என்னை போலவே பத்திரிகையையும் இணைய தளத்தையும் பார்த்து ஏமாறுபவர்கள் தானே ! தனம் யார் கமல் யார் , தலைமைச் செயலகம் என்றால் என்ன , கட்டமைப்பு என்ற பெயரில் சொத்துகளை யார் குவித்து வைத்து இருக்கிறார்கள் என்பது எல்லாம் யாருக்கு தெரியும் ?
இன்று சுகிரதகலா தாக்க தொடங்கி இருப்பது மாவீரர் நினைவேந்தல் அகவத்தை ! ஸ்கந்தா , சுகந்தகுமார் என்பவர்களுக்கும் இந்த நிகழ்வுக்கும் என்ன தொடர்பு என கேட்பவர் தனது அறிவை கொஞ்சம் வளர்த்து கொள்ளவேண்டும் ! வெறுமனே வாக்குக்காக கள்ளத்தனம் செய்யும் இவர்கள் , மக்கள் சேவையில் அன்று தொடக்கம் இன்றுவரை செவ்வனே செய்துவரும் உள்ளங்களை யார் என கேட்பது கேவலமே ! வெறும் பத்திரிகை கொஞ்சம் தமிழறிவு இருந்தால் தங்களை பெரும் மனிதர்களாக நினைந்து கொள்ளும் இந்த சிறுபிள்ளைத்தனம் கொண்ட ஊடகவியலாளர் ஒன்றை புரிந்து கொள்ளட்டும் ! இவரது முகத்திரையை கிழித்தால் மக்களின் பணத்துக்கு என்ன நடந்தது என்பது கூட தெரியவரலாம் ! இல்லையேல் கணக்கு காட்டவேண்டும் என்று கூறியவுடன் கொதித்து எழுந்த தனம் கமலின் கோட்டத்துக்கு ஐவரும் ஏன் வக்களத்து வாங்குகிறார் ?
சுகிர்தகலா போன்றவர்களை இனம் காணும் நேரம் . மக்களே தயவு செய்து எங்கள் போராளிகள் பங்குபெறும் மாவீரர் நினைவேந்தல் அகவத்தின் கூட்டங்களுக்கு வாருங்கள். முப்பதுக்கும் அதிகமான கூட்டங்கள் நடைபெற்று விட்டது . கமல் தனம் துக்கு வக்க்லாளத்து வாங்கும் சுகிர்த கலா ஏன் மக்கள் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்து என்னை போல பலரது கேள்விகளுக்கு பதில் தர கூடாது ? ஏன் கள்ளவாக்கு என்ற வசனம் கேட்டவுடன் கொதித்து எழுகிறார் ? இவரை போன்ற எழுத்து வீரரின் உள்நோக்கத்தை புரிந்து கொள்வோம் ! களத்தில் ஆடிய போர்வீரர்கள் ஆற்றிய பணிக்கு முன்னாள் தியாகத்துக்கு முன்னால் சுகிர்தகலா எம்மாத்திரம் ?
தமிழ் உறவுகளே , போராத்தின் பெயரால் பிரித்தானியாவில் பலர் உழைத்தாகி விட்டது . பத்திரிகை , இணையத்தளம் என்று பலருக்கு உழைப்பு தேடி கொடுத்தாகியும் விட்டது . ஆனால் தேசிய தலைவரின் அமைதியில் இன்று கழுகு கூடமாய் பலர் மக்கள் பலத்தை கொத்தி செல்ல துடிக்கின்றனர். இன்று கணக்கு வழக்கு என்று ஒன்றை கேட்டால் இவர்கள் அச்சப்பட தொடங்கி உள்ளனர். இம்முறை கணக்கு காட்டினால் மக்கள் சென்ற முறைகளில் எவ்வளவு பணம் சேர்ந்து இருக்கும் என ஊகிக்க கூடும் ! சாதாரண தேர்தலிலேயே கள்ளவாக்கு மூலம் வர துடித்து தோற்றவர்கள் இன்று தங்கள் கடைசி உழைப்புக்கு பத்திரகையை நம்பி இருகின்றனர் . இவர்கள் இன்று போராடுவது தமது இருப்புக்காக ! தமது குட்டை வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மண்ணில் களமாடிய வீரர் நடாத்தும் அமைப்புகளையே சிதைக்க தொடங்கி விட்டனர் ! எம் முன்னால் இன்றுவரை தேசிய பணி ஆற்றிய உள்ளங்களையே சாட தொடங்கி விட்டனர் !
வாருங்கள் மக்களே ! வாயை கொஞ்சம் திறப்போம் ! கேள்விகள் கொஞ்சம் கேட்போம் ! வெறும் பத்திரிகை நடாத்துகிறார் என்பதற்கு அப்பால் இவர் என்ன செய்கிறார் என கொஞ்சம் அலசி ஆராய்வோம் ! ரகசியமாகவேனும் பின் தொடர்ந்து கொஞ்சம் ரகசியத்தை கண்டறிவோம் ! மக்கள் முன்னால் வர மறுக்கும் இவர்களை ஏன் என்று தட்டி கேட்போம் ! இல்லையேல் எங்கள் போராடத்தை வைத்து பிழைக்க இன்னமும் பல சுகிர்த கலாக்கள் உருவாக கூடும் !
சுகிர்தகலாக்கள் இருக்கும் வரை ஒரு பேப்பர் வெறுமனே சொந்த பிழைப்புக்காக போராட்டத்தை சிதைக்கும் ஊடகங்களே ! பகிரங்கமாய் மக்கள் முன்னால் வந்து நிற்கும் மாவீரர் நினைவேந்தல் அகவத்தை ஆதரித்து சரியான சக்திகளை இனம் காணும் ! மண்ணில் உயிரை கொடுத்த , போராடிய அவயங்களை இழந்த போராளிகள் பெரிதா ! உங்கள் முன்னால் தேசிய பணி ஆற்றிய உள்ளங்கள் தூய்மை ஆனவையா ? இல்லேயேல் இந்த போராடத்தை வைத்து பத்திரிகை நடாத்தி , கள்ளவோட்டு மூலமேனும் வர துடிக்கும் அற்ப அம்மணிகள் சரியா ?
ஒரு பேப்பர் பத்திரிகையை கொஞ்சம் கவனிப்போம் ! வார்த்தைகளில் மயங்காமல் உணமைகளை கண்டறிவோம்..!
உற்றுப்பார் ஊளையிடும் ஊத்தையின் உள்விவகாரம் உணர்வாய்
ஊருக்குபதேசம் உனக்கல்லடி என்கிறாயா? உழுதிதளி சுகி
ஊருக்குபதேசம் உனக்கல்லடி என்கிறாயா? உழுதிதளி சுகி
Forwarded message ———-
From: R
Date: 2011/10/10
Subject: கள்ளவாக்கு என்றவுடன் அன்று கொதித்தெழுந்த “ஒரு பேப்பர்” சுகிர்தகலா ! – பணத்துக்காக மாவீரர் தினத்தை கொச்சைபடுதுவதில் வியப்பில்லை !
From: R
Date: 2011/10/10
Subject: கள்ளவாக்கு என்றவுடன் அன்று கொதித்தெழுந்த “ஒரு பேப்பர்” சுகிர்தகலா ! – பணத்துக்காக மாவீரர் தினத்தை கொச்சைபடுதுவதில் வியப்பில்லை !
(அக்காவின் திருவிளையாடல்கள் எதிரியில் தொடராய் ..வன்னி மைந்தன் எழுதவுள்ளார் ..
இவ்வாறன ஒரு சந்தற்பதிர்க்காய் காத்திருந்தோம் ..)
Short URL: http://www.ethirinews.com/?p=19859
No comments:
Post a Comment