தோழர்களே சற்று முன்னர் நெல்லை மாவட்டம், என்னுடைய ஊரில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வள்ளியூர் சென்று இருந்தேன். அங்கெ பழைய பேருந்து நிலையம் முன்பு கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக சுமார் நாற்பது பேர் இந்திரா காங்கிரஸ் கட்சியின் கொடியோடு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தனர் .
ஒரு விஷயம் தெளிவுபடுத்துகிறேன், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கூடங்குளம், இடிந்தகரை மற்றும் கடற்கரை கிராமங்களில் மற்றும் தமிழகம் முழுவதும் போராடும் போராட்ட குழுவினர் கட்சி சார்பற்று பொது நிலையினராக போராடி வருகின்றனர்.
இப்போது புரிகிறதா , கூடங்குளம் அணு உலை வேண்டும் என்று சொல்பவர்கள் யாரென்று , ஆகவேதான் நாம் குற்றம் சாட்டுகிறோம் ; கதிரியக்க அபாயம் நிறைந்த ரஷ்ய காயலாங்கடை அணு உலைகளை கூடங்குளம் பகுதியில் நிறுவ முன்னாள் பிரதமர் ராஜீவ் அல்லது தேசத்துரோகிகள் இந்திரா காங்கிரஸ் கட்சியினர் ரஷ்ய கார்பசேவ் அரசிடம் இருந்து பெற்ற லஞ்சம் அல்லது கமிசன் எவ்வளவு ?

No comments:
Post a Comment