Translate

Monday, 12 March 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்த அகாஷி´ வலியுறுத்தல்!

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்த அகாஷி´ வலியுறுத்தல்!

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளை முழுமையாக அமுல்ப டுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப் பின் அவசியத்தை இலங்கைக்கான ஜப்பானிய அரசின் விசேட பிரதி நிதியான யசூஷி´ அகாஷி´ வலியுறுத்தியுள்ளார். ஜப்பான், இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான வலுவான இருதரப்பு உறவுக ளின் முக்கியத்துவத்தையும் அகாஷி´ வலியுறுத்தியுள்ளதுடன், இலங்கைக்கு எப்போதும் ஆதரவளி க்கும் எனவும் எப்போது உதவி தேவைப் பட்டாலும் வழங்கும் எனவும் அகாஷி´ வலியுறுத்தியதாக கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் அறிக்கையயான்றில் தெரிவித்துள்ளது.


தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்­வுடனான கலந்துரையாடலின் போதே அகாஷி´ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டின் முன்னேற்றம் மற்றும் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் துரித அபிவிருத்திகள் குறித்து அகாஷிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்­ஷ விளக்கினார். வெளிநாட்டு நிதி யுதவிகள், கடன்களில் 70 சதவிதம் ஏற்கெனவே இப்பிராந்தியத் தின் அபிவிருத்திக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள் ளதாகவும் நாமல் ராஜபக்ஷ­ தெரிவித்தார் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தெரிவித்துள்ளது.தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்­வுடனான கலந்துரையாடலின் போதே அகாஷி´ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் முன்னேற்றம் மற்றும் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் துரித அபிவிருத்தி கள் குறித்து அகாஷிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ­ விளக்கினார்.வெளிநாட்டு நிதியுதவிகள், கடன்களில் 70 சதவிதம் ஏற் கெனவே இப்பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ­ தெரிவித் தார் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment