டென்மார்க்கில் கரைபுரண்டோடும் சைவமும் தமிழும் ஒரு காட்சிப் பார்வை..
.
.
.
.
.
.
.
.
கடந்த சனிக்கிழமை 07.01.2012 மாலை பரடைசியா அலே பாடசாலையில் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை நடாத்திய விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தனியே வைத்திற்காக அனைத்து நிகழ்ச்சிகளும் சைவமயமாகவே வகுக்கப்பட்டு நடாத்தப்பட்ட விழா என்ற சிறப்பைப் இவ்விழா பெற்றுக்கொண்டது. மாலை 15.00 மணிக்கு ஆரம்பித்த விழா நள்ளிரவுவரை இடைவேளைகூட வழங்கப்படாது ஒன்றோடு ஒன்று போட்டிபோடும் நெருக்கமான நிகழ்ச்சிகளோடு அரங்கச் சுவை கண்டது.......... read more

No comments:
Post a Comment