உச்சிதனை முகர்ந்தால் அனைவரும் வரவேற்க வேண்டிய நல்லதோர் முயற்சி !.
இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் உச்சிதனை முகர்ந்தால் தற்போது ஐரோப்பாவின் பல நாடுகளிலும் ஈழத் தமிழ் உணர்வாளர்களால் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தை நேற்று கேர்னிங் திரையரங்கில் பார்த்த பின்னர் எழுதப்படும் பக்கச்சார்பற்ற அவதானிப்புக்கள் இவையாகும்........... read more
No comments:
Post a Comment